தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர் ; ஊர்ச்செயல்களை மேற்பார்வைசெய்யும் சபைப் பெரியோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்க்காரியங்களை மேற்பார்வை செய்யும் சபைப்பெரியார். ஸம்வத்ஸர வாரியப் பெருமக்கள் (s.I.I.iii,9). 2. Members of a village assembly, as great men ;
  • பெரியோர். பெருமக்களுள்ளவர்தம் பெருமானை (திவ். திருவாய், 3, 7, 5). 1. The great ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The great; பெரியோர். பெருமக்களுள்ளவர்தம் பெருமானை (திவ். திருவாய். 3, 7, 5). 2. Members ofa village assembly, as great men; ஊர்க்காரியங்களை மேற்பார்வை செய்யும் சபைப்பெரியோர். ஸம்வத்ஸர வாரியப் பெருமக்கள் (S. I. I. iii, 9).