தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய பள்ளம் ; கடல் ; சதுர அளவை ; முக்கால் ஏக்கர்கொண்ட நில அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழு எண்களின் சதுர வாய்பாடு. 3. (Arith.) Squaring of integral numbers, opp. to ciṟu-kuḻi;
  • . 2. See கடல். துன்பப் பெருங்குழிக்கே (திருநூற். 20).
  • பெரிய பள்ளம். 1. Large pit;
  • முக்கால் ஏக்கர் கொண்ட நிலவளவு 4. Superficial measure= 3/4 acre;

வின்சுலோ
  • ''s. [in arith.]'' The squaring, or multiplication of integral numbers.
  • ''s.'' A large pit. 2. See குழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Large pit; பெரிய பள்ளம். 2. Sea; கடல். துன்பப் பெருங்குழிக்கே (திருநூற். 20). 3. (Arith.)Squaring of integral numbers, opp. to ciṟu-kuḻi;முழு எண்களின் சதுர வாய்ப்பாடு. 4. Superficialmeasure = ¾ acre; முக்கால் ஏக்கர் கொண்ட நிலவளவு.