தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவு மிகுதல் ; நீர் மிகுந்தெழுதல் ; நிறைதல் ; வளர்தல் ; முதிர்தல் ; ஆக்கம் தருதல் ; கேடுறுதல் ; மங்கலநாண் அற்றுவிழுதல் ; விளக்கணைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் மிகுந்தெழுதல். பெருகு மதவேழம் (திவ். இயற். 2, 75). 3. To rise, swell; to overflow, as water;
  • விருத்தியாதல். பண்பிலார்கேண்மை பெருகலிற் குன்றலினிது (குறள், 811). 4. to be increased, augmented or enlarged; to grow great, prosper;
  • முதிர்தல் பெருகுசூ லிளம் படிக்கு (கம்பரா. சித்திர.10). 5. To come to maturity, as embryo;
  • வளர்தல். தளிபெருகுந் தண்சினைய (பரிபா. 8, 91). 6. To grow;
  • ஆக்கந்தருதல். (W.) 7. To bring prosperity;
  • மாங்கலிய சூத்திரம் அற்று வீழ்தல். Colloq. 8. To snap, as the thread of the marriage badge, used euphemistically;
  • கேடுறுதல். (தொல். சொல். 17, உரை.) (திருக்கோ. 218, உரை.) 9. To be injured, ruined, used euphemistically;
  • விளக்கணைதல். (நேமி. சொல். 10, உரை.) 10. To be put out or extinguished, used euphemistically;
  • அளவுமிகுதல். 1. To increase in numbers, multiply, spread; to abound;
  • நிறைதல். (சூடா.) 2. To become full; to be perfected;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. percu.]1. To increase in numbers, multiply, spread;to abound; அளவுமிகுதல். 2. To become full; tobe perfected; நிறைதல். (சூடா.) 3. To rise,swell; to overflow, as water; நீர் மிகுந்தெழுதல்.பெருகு மதவேழம் (திவ். இயற். 2, 75). 4. To beincreased, augmented or enlarged; to growgreat, prosper; விருத்தியாதல். பண்பிலார்கேண்மைபெருகலிற் குன்றலினிது (குறள், 811). 5. To cometo maturity, as embryo; முதிர்தல். பெருகுசூ லிளம்பிடிக்கு (கம்பரா. சித்திர. 10). 6. To grow; வளர்தல். தளிபெருகுந் தண்சினைய (பரிபா. 8, 91). 7.To bring prosperity; ஆக்கந்தருதல். (W.) 8. Tosnap, as the thread of the marriage badge,used euphemistically; மாங்கலிய சூத்திரம் அற்றுவீழ்தல். Colloq. 9. To be injured, ruined,used euphemistically; கேடுறுதல். (தொல். சொல்.17, உரை.) (திருக்கோ. 218, உரை.) 10. To be putout or extinguished, used euphemistically;விளக்கணைதல். (நேமி. சொல். 10, உரை.)