தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரம்ப .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரம்ப. பெருக வாழ். Fully, abundantly; prosperously;

வின்சுலோ
  • ''inf. [as adv.]'' Fully and abundantly. பெருகவாழ். Live happily or prosper ously.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < பெருகு-. Fully,abundantly; prosperously; நிரம்ப. பெருக வாழ்.