தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவரங்கத்துத் திருமால் ; பேரரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவரங்கத்துத் திருமால் பெரிய பெருமாளரங்க ராடிரூசல். (அஷ்டப் ஊசல். 1). 1. God at šriraṅgam;
  • பேரரசன். பெரியபெருமாள் பிரதிமம் ஒன்று (S. I. I. ii, 155). 2. Paramount sovereign; emperor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. God at Šrīraṅgam; திருவரங்கத்துத்திருமால். பெரிய பெருமாளரங்க ராடிரூசல் (அஷ்டப்.ஊசல். 1). 2. Paramount sovereign; emperor;பேரரசன். பெரியபெருமாள் பிரதிமம் ஒன்று (S. I. I.ii, 155).