தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாராளமான கை ; செல்வன் ; செல்வாக்குள்ள கட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாராளமான கை. (யாழ். அக.) 1. Liberal or bountiful hand;
  • பணக்காரன். Loc. 2. Wealthy person;
  • செல்வாக்குள்ள கட்சி. (W.) 3. Influential party;

வின்சுலோ
  • ''s. [fig.]'' A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Liberal or bountiful hand; தாராளமான கை.(யாழ். அக.) 2. Wealthy person; பணக்காரன்.Loc. 3. Influential party; செல்வாக்குள்ள கட்சி.(W.)