தமிழ் - தமிழ் அகரமுதலி
  மேல்நின்று பொழிதல் ; வார்த்தல் ; இடுதல் ; எறிந்துபோடுதல் ; இடைச்செருகுதல் ; கொடுத்தல் ; அமைத்தல் ; பரப்புதல் ; புகலிடுதல் ; எழுதுதல் ; அணிதல் ; பயன்படுத்தல் ; கட்டுதல் ; சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல் ; தூவுதல் ; பங்கிடுதல் ; செறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மேனின்று பொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). --tr. To rain, fall, as dew or hail;
 • வார்த்தல். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 1. To pour down, pour into;
 • செறித்தல். (பிங்.) பெய்ம்மணி யேயதேர் (கம்பரா. நாகபாச. 128). 16. To crowd, bring close together;
 • பங்கிடுதல். (திவா.) 15. To distribute;
 • தூவுதல். 14. To strew, scatter, as flowers;
 • சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல். Colloq. 13. To discharge, as urine; to shed, as tears;
 • கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 2. To put, place, lay, put into, serve up, as food in a dish;
 • . 3. To throw out, throw aside;
 • இடைச்செருகுதல். 4. To insert, interpolate, as in a text;
 • கொடுத்தல். உயிர்க்கு . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 5. To give, confer;
 • அமைத்தல். பிரான் பெய்த காவு கண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 6. To make; to settle, appoint;
 • பரப்புதல். தருமணல் தாழப் பெய்து (கலித். 114). 7. To spread;
 • புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப் பெய்து (கம்பரா. கும்ப. 248). 8. To discharge;
 • எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143). 9. To write, draw;
 • அணிதல். மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரிபா. 20, 21). 10. To put on, as harness; to wear, as jewels, cloths, flowers;
 • உபயோகித்தல். பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன் (கம்பரா. கும்ப. 169). 11. To bring into play; to use;
 • கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 12. To tie, fasten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to wear, asjewels, cloths, flowers; அணிதல். மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரிபா. 20, 21). 11. Tobring into play; to use; உபயோகித்தல். பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன் (கம்பரா கும்ப. 169).12. To tie, fasten; கட்டுதல். புணர்நார்ப் பெய்தபுனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 13. Todischarge, as urine; to shed, as tears; சிறுநீர்முதலியன ஒழுகவிடுதல். Colloq. 14. To strew,scatter, as flowers; தூவுதல். 15. To distribute;பங்கிடுதல். (திவா.) 16. To crowd, bring closetogether; செறித்தல். (பிங்.) பெய்ம்மணி யேயதேர்(கம்பரா. நாகபாச. 128).