தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகந்தை ; பெருமை ; குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை. பெத்தரிக்க மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர் (குற்றா. குற. 44, 5). 1. Greatness;
  • கருவம். (W.) 2. Pride, haughtiness;
  • குழப்பம். (யாழ். அக.) 3. Tumult;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pride, petulance haughtiness, அகந்தை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகந்தை, கலம்பகம்.

வின்சுலோ
  • [pettrikkm] ''s.'' [''Tel.'' பஎ்ரிகமு.] Pride haughtiness, petulence, அகந்தை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. pedda-rikamu. 1. Greatness; பெருமை. பெத்தரிக்கமிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர் (குற்றா. குற. 44, 5).2. Pride, haughtiness; கருவம். (W.) 3. Tumult;குழப்பம். (யாழ். அக.)