தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூளை அணிந்த சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பூளையணிந்தவன்] சிவபிரான். பூளை சூடி தன்னகையினி லெயில் பொடித்தனபோல் (கம்பரா. அகலிகை. 39). šiva, as wearing pūḷai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூளை +. Šiva,as wearing pūḷai; [பூளையணிந்தவன்] சிவபிரான்.பூளை சூடிதன்னகையினி லெயில் பொடித்தனபோல்(கம்பரா. அகலிகை. 39).