தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. 2. Red silk-cotton tree, 1. tr., Bombax malabaricum;
  • செடிவகை. 1. Black-berried feather foil, 1. sh., Phyllanthus reticulatus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பூல், s. a tall shrub the bark of which is used as a red dye. வரப் பூலா நீர்ப்-, பகழப்-, etc. different kinds of it.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூல்.

வின்சுலோ
  • [pūlā ] --பூல், ''s.'' A tall shrub, the bark of which is used as a red dye, Many Flowered Phyllanthus, ஓர்செடி.--நீர்ப்பூலா, பவளப்பூலா, முட்பூலா, வறட்பூலா, are different species.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூல். 1. Black-berriedfeather foil, 1. sh.Phyllanthus reticulatus; செடிவகை. 2. Red silk-cotton tree, 1. tr.Bombaxmalabaricum; மரவகை.