தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பூமாதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பூமாது2. பூமிதேவிதான் காண்கலேன் கடியன கண்ணி னாலெனா (சீவக. 2233). Goddess of Earth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமிலட்சுமி.

வின்சுலோ
  • --பூமிலட்சுமி, ''s.'' [''improp.'' பூமதேவி, பூமாதேவி.] The goddess earth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + dēvī.Goddess of Earth. See பூமாது. பூமிதேவிதான்காண்கலேன் கடியன கண்ணி னாலெனா (சீவக. 2233).