தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவினால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவினால் அலங்கரிக்கப்பட்ட பந்தல். Pandal adorned with flowers;

வின்சுலோ
  • ''s.'' [''poet.'' பூப்பந்தர்.] A shed adorned with flowers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pandaladorned with flowers; பூவினால் அலங்கரிக்கப்பட்ட பந்தல்.