தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பூங்கா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நந்தவனம். (சூடா.) 1. Flower-garden;
  • சோலை. (சிந்தா. நி. 65.) 2. Grove;

வின்சுலோ
  • ''s.'' A flower-garden.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +.1. Flower-garden; நந்தவனம். (சூடா.) 2. Grove;சோலை. (சிந்தா. நி. 65.)