தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலை ; இமயம் ; மேரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. பூதரமனைய மேனி (கம்பரா. தேரேறு. 1). 1. Hill, mountain;
  • இமயம். (பிங்.) 2. The Himalayas;
  • மேரு. (திவா.) 3. Mt. meru;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hill, a mountain, as supported by the earth, மலை; 2. mount Meru (பூ earth + தரம் holding).

வின்சுலோ
  • [pūtaram] ''s.'' Hill, or mountain, as sup ported by the earth, மலை. 2. Mount Meru, மேருகிரி; [''ex'' பூ ''et'' தரம், holding.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhū-dhara. 1. Hill,mountain; மலை. பூதரமனைய மேனி (கம்பரா.தேரேறு. 1). 2. The Himālayas; இமயம். (பிங்.)3. Mt. Mēru; மேரு. (திவா.)