தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்கி யிறுகுதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது. 3. To come close together; to become inseparable;
  • நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா. இராவணன்வ. 38). 2. To be yoked;
  • சூழ்ந்துகொள்ளுதல். யாருமச் செங்கணானைப் பூண்டனர் (கம்பர. இராவணன்கள 19). 3. To surround;
  • அணிதல். பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1). 1. To put on, wear;
  • விலங்கு முதலியன தரித்தல் புனை பூணும் (குறள். 836). படுநுகம் பூணாய் பகடே (சிலப்.27, 228). 2. To be fettered with, shackled with, yoked with;
  • சிக்கிக்கொள்ளுதல். (W.) 1. To become entangled, as a lock of hair; to be caught, as birds in a snare;
  • உடைத்தாதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணடை. 2).--intr. 5. To become possessed of, as knowledge, love;
  • மேற்கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1). 4. To undertake, as a business; to assume duty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 7 v. [T. pūnu, K.pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல்.பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1). 2. To befettered with, shackled with, yoked with;விலங்கு முதலியன தரித்தல். புனை பூணும் (குறள்,836). படுநுகம் பூணாய் பகடே (சிலப். 27, 228).3. To surround; சூழ்ந்துகொள்ளுதல். யாருமச்செங்கணானைப் பூண்டனர் (கம்பரா. இராவணன்கள.19). 4. To undertake, as a business; to as-sume duty; மேற்கொள்ளுதல். போர்த்தொழில்வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1). 5. Tobecome possessed of, as knowledge, love;உடைத்தாதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணடை. 2).--intr. 1. To become entangled, asa lock of hair; to be caught, as birds in asnare; சிக்கிக்கொள்ளுதல். (W.) 2. To be yoked;நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா.இராவணன்வ. 38). 3. To come close together;to become inseparable; நெருங்கி யிறுகுதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது.