தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்கை ; மனவுறுதி ; வலிமை ; சிங்கம் ; யானை ; யானையாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்கை. 1. Belief, opinion, tenet;
  • யானையாளி. (பிங்.) 2. A fabulous animal;
  • யானை. பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர் (கம்பரா. முதற்போ. 58). 1. Elephant;
  • சிங்கம். (சூடா.) 4. Lion;
  • வலிமை. ஓடாப்பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி (திருமுரு. 247). 3. Strength;
  • ஒரு வினையை முடித்தற்கு மேற்கொள்ளும் உறுதி. பூட்கை யில்லோன் யாக்கைபோல (புறநா. 69). 2. Resolution, determination; purpose;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an elephant, யானை; 2. a fabulous animal, யாளி; 3. the skin, தோல்; 4. a shawl, a scarf, மேற்கோள்.

வின்சுலோ
  • [pūṭkai] ''s.'' A shawl, mantle, scarf, clock, மேற்கோள். 2. The skin, தோல்; [''ex'' பூண் ''et'' கை.] 3. (சது.) An elephant, யானை. 3. Yali, a fabulous animal, யாளி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூண்-. 1. Belief,opinion, tenet; கொள்கை. 2. Resolution, determination; purpose; ஒரு வினையை முடித்தற்கு மேற்கொள்ளும் உறுதி. பூட்கை யில்லோன் யாக்கைபோல(புறநா. 69). 3. Strength; வலிமை. ஓடாப்பூட்கைப்பிணிமுகம் வாழ்த்தி (திருமுரு. 247). 4. Lion; சிங்கம். (சூடா.)
  • n. < புழைக்கை. 1. Elephant; யானை. பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர் (கம்பரா. முதற்போ. 58). 2. A fabulousanimal; யானையாளி. (பிங்.)