தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவிக்கை ; புழுங்கவைத்த உணவு ; குழையச் சமைத்த பருப்பு ; பருப்புச்சோறு ; இறைச்சி ; அம்புக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்புக்கட்டு. (நாமதீப. 426) Sheaf of arrows;
  • புழுங்கவெந்த வுணவு. கட்டிப் புழுக்கின் (பதிற்றுப் 90, 25). 2. Well-boiled food;
  • இறைச்சி. யாமைப் புழுக்கின் (புறநா. 212). 5. Flesh, meat;
  • பருப்புச் சோறு. (பெரும்பாண். 195, உரை.) 4. Dholl and rice boiled together;
  • குழையச் சமைத்த பருப்பு. (பெரும்பாண். 195, உரை.) 3. Dholl well-boiled and seasoned;
  • அவிக்கை. 1. Boiling grains;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. cook, boil gently, seethe, அவி. புழுக்கல், v. n. & s. boiling gently; 2. anything slightly boiled; 3. boiled rice. புழுக்கு, v. n. boiling; 2. adj. slightly boiled.

வின்சுலோ
  • [puẕukku] கிறேன், புழுக்கினேன், வேன், புழு க்க, ''v. a.'' To boil gently, or slightly, to parboil, அவிக்க. 2. ''[fig.]'' To scorch, as the sun, தீய்க்க.
  • ''v. noun.'' Boiling. 2. ''adj.'' Slightly boiled, parboiled.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புழுக்கு-. 1. Boiling grains; அவிக்கை. 2. Well-boiled food;புழுங்கவெந்த வுணவு. கட்டிப் புழுக்கின் (பதிற்றுப்.90, 25). 3. Dholl well-boiled and seasoned;குழையச் சமைத்த பருப்பு. (பெரும்பாண். 195, உரை.)4. Dholl and rice boiled together; பருப்புச்சோறு. (பெரும்பாண். 195, உரை.) 5. Flesh, meat;இறைச்சி. யாமைப் புழுக்கின் (புறநா. 212).
  • n. cf. புழுகு. Sheaf ofarrows; அம்புக்கட்டு. (நாமதீப. 426.)