தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்டொளையுள்ள கொம்பு. புழற்கோட் டாமான் புகல்வியும் (குறிஞ்சிப். 253). Hollow horn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Hollow horn; உட்டொளையுள்ள கொம்பு. புழற்கோட் டாமான் புகல்வியும் (குறிஞ்சிப். 253).