தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவையை ஓட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவையை ஒட்டுதல். கொழுமீ னுணங்கல் புள்ளோப்பும் (ஐந். ஐம். 47). To drive away birds, as from a cornfield;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To drive away birds, as from a corn-field; பறவையை ஓட்டுதல். கொழுமீ னுணங்கல்புள்ளோப்பும் (ஐந். ஐம். 47).