தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரைநேர்நிரை வாய்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரைநேர்நிரை வாய்பாடு. (காரிகை. உறுப். 7.) 1. A formula of metrical foot, nirai-nēr-nirai (uu- uu);

வின்சுலோ
  • --புளிமாய்காய்--புளிமாந் தண்ணிழல். Technical terms for the quantity of one of these metrical feet. See under சீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புளிமா+. (Pros.) A formula of metrical footnirai-nēr-nirai (̮̮--̮̮); நிரைநேர்நிரை வாய்பாடு. (காரிகை, உறுப். 7.)