தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; வரவேற்றல் ; ஒத்திருத்தல் ; ஒட்டுதல் ; நட்புச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்திருத்தல். புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல (தொல். பொ. 289, உரை). 5. To resemble, equal;
  • புணர்தல். தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் (குறள், 1303). 2. To copulate;
  • நட்புச்செய்தல். ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் (தொல். பொ. 76, உரை). To contract friendship;
  • ஒட்டுதல். (W.) 6. To cling to; to join;
  • பொருந்துதல். அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221). 3. To agree, suit;
  • வரவேற்றல். புல்லா வகம்புகுமின் . . . என்பவர் மாட்டு (நாலடி, 303). 4. To receive warmly;
  • தழுவுதல். என்னாகம் . . . புல்லி (பு. வெ. 9, 49). 1. To embrace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To embrace; தழுவுதல். என்னாகம் . . . புல்லி (பு. வெ.9, 49). 2. To copulate; புணர்தல். தம்மைப்புலந்தாரைப் புல்லாவிடல் (குறள், 1303). 3. Toagree, suit; பொருந்துதல். அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221). 4. To receive warmly;வரவேற்றல். புல்லா வகம்புகுமின் . . . என்பவர்மாட்டு (நாலடி, 303). 5. To resemble, equal;ஒத்திருத்தல். புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல(தொல். பொ. 289, உரை). 6. To cling to; tojoin; ஒட்டுதல். (W.)--intr. To contract friendship; நட்புச்செய்தல். ஒல்லா ரிடவயிற் புல்லியபாங்கினும் (தொல். பொ. 76, உரை).