தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். புல்லாள்வழங்கும் புல்லிலைவைப்பின் (பதிற்றுப். 15, 13). Village of a leafy huts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ இலை +. Village of leafy huts; இலைகளால்வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். புல்லாள்வழங்கும் புல்லிலைவைப்பின் (பதிற்றுப். 15, 13).