தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு ; இழிவான நடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. நின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சி (மணி. 24, 80). 1. Vileness; baseness;
  • இழிவான நடை. (W.) 2. Vicious practice;

வின்சுலோ
  • ''s.'' A vicious practice, as புலை த்தனம். 2. A vile or low condition, கீழ்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Vileness;baseness; இழிவு. நின் தலைமையில் வாழ்க்கைபுலைமையென் றஞ்சி (மணி. 24, 80). 2. Viciouspractice; இழிவான நடை. (W.)