தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகக்குறிவகை. (கொக்கோ. 5, 53.) 2. (Erot.) Nail-mark on the breasts of a woman;
  • மரவகை. 3. A tree, Martynia diandra;
  • புலியின் நகத்தைக் கோத்துக் குழந்தைகட்குக் காப்பாக அணியும் ஒரணி. 1. A necklet with a pendant of tiger's claw, often used as a charm for a child;

வின்சுலோ
  • ''s.'' A tiger's claw; often put on the neck of a child, as a charm or ornament.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.A necklet with a pendant of tiger's claw, oftenused as a charm for a child; புலியின் நகத்தைக்கோத்துக் குழந்தைகட்குக் காப்பாக அணியும் ஓரணி.2. (Erot.) Nail-mark on the breasts of a woman;நகக்குறிவகை. (கொக்கோ. 5, 53.) 3. A tree,Martynia diandra; மரவகை.