தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலவராற்றுப்படை பற்றிய பிரபந்தம். 3. Poem on the theme of pulavaṟṟu-p-paṭai;
  • ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 9, 42.) 2. (Puṟap.) Theme of guiding a poet into the presence of a deity;
  • ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (புறநா. 48). 1. (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royal patron and the splendour of his city and directing the poet to his court ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புலவராற்றுவழக்கம் pulavar-āṟṟu-vaḻakkamn. < id. +. Literary usage. Seeபுலநெறி வழக்கம். (தொல். பொ. 53, உரை.)
  • n. < id. +. 1. (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royalpatron and the splendour of his city anddirecting the poet to his court; ஒரு புலவன்தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பித்து அவ்வரசனிடத்துஅவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (புறநா.48.) 2. (Puṟap.) Theme of guiding a poet intothe presence of a deity; ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 42.) 3. Poem onthe theme of pulavarāṟṟu-p-paṭai; புலவராற்றுப்படை பற்றிய பிரபந்தம்.