தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்த்துதல் ; வாட்டுதல் ; பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலர்த்துதல். துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி (பெரியபு. தடுத்தாட்.16). 1. To deprive of moisture; to cause to dry;
  • வாட்டுதல். 2. To cause to fade or wither;
  • பூசுதல். (பிங்.) 3. To besmear, daub;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபுலர்-. 1. To deprive of moisture; to cause todry; உலர்த்துதல். துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி(பெரியபு. தடுத்தாட். 16). 2. To cause to fade orwither; வாட்டுதல். 3. To besmear, daub; பூசுதல். (பிங்.)