தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகைக் கண்ணீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகைக் கண்ணீர் நிமிர் நெடுங்கண் புலம்பு முத்துறைப்ப (சிலப்.4, 71). Tears of sorrow, as pearly, opp. to uvakaimuttu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Tears of sorrow, as pearly, opp. to uvakai-muttu; அழுகைக் கண்ணீர். நிமிர் நெடுங்கண் புலம்புமுத்துறைப்ப (சிலப். 4, 71).