தமிழ் - தமிழ் அகரமுதலி
    துப்புக் கண்டுபிடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துப்புக் கண்டுபிடித்தல். கள்வனை அறியப் புலம்பிடித்தார்கள். (C. G.) To obtain or find a clue;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To obtain or find a clue; துப்புக் கண்டுபிடித்தல். கள்வனை அறியப் புலம்பிடித்தார்கள். (C. G.)