தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்புலன்களை வெல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்புலனை வெல்லுதல். புலனெறிந்த மெய்ப்போத மாதவன் (பாகவத.1, பரிட்சித்துச்.16). To subdue or overcome the senses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To subdue or overcome the senses; ஐம்புலனைவெல்லுதல். புலனெறிந்த மெய்ப்போத மாதவன்(பாகவத. 1, பரிட்சித்துச். 16).