தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றுப் புலத்தினது நிலையை அறிவித்தார்க்குத் தாம் முன்கூறியதினும் பெருகக்கொடுத்தலை யுணர்த்தும் ஒரு புறத்துறை. (பு. வெ. 1, 17.) Theme of a kind specially rewarding spies on their giving useful information about the enemy's country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புலனறி- +. (Puṟap.) Theme of a kingspecially rewarding spies on their giving usefulinformation about the enemy's country; வேற்றுப் புலத்தினது நிலையை அறிவித்தார்க்குத் தாம் முன்கூறியதினும் பெருகக்கொடுத்தலை யுணர்த்தும் ஒருபுறத்துறை. (பு. வெ. 1, 17.)