தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிலிடுக்கு முதலியவற்றில் தேனீக்களால் வைக்கப்படுந் தேன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன். (பதார்த்த.199) . Honey secreted by bees in crevices of walls, etc. ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புற்று +.Honey secreted by bees in crevices of walls,etc.; மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன். (பதார்த்த. 199.)