தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிமழுங்கற் குறிப்பு ; பயனில்லாமைக் குறிப்பு ; புன்மைக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிமழுங்கற் குறிப்பு. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள்.1261): (a) being dim;
  • புன்மைக் குறிப்பு. புகழ் வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் (திவ். திருவாய். 3, 1, 2). (c) paling in comparison;
  • பயனில்லாமைக் குறிப்பு. புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து (சீவக. 2823); (b) being useless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புற்கு +. Expr.signifying (a) being dim; ஒளிமழுங்கற் குறிப்பு.வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள், 1261): (b)being useless; பயனில்லாமைக் குறிப்பு. புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து (சீவக. 2823): (c)paling in comparison; புன்மைக் குறிப்பு. புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றேகாட்டுமால் (திவ். திருவாய். 3, 1, 2).