தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளித்தோன்றாமல் மறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளித் தோன்றாமல் மறைத்தல். கையாற் றொழுக்கங் கொண்டு புறமறைத்து (மணி. 23, 22). To conceal, hide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To conceal, hide; வெளித் தோன்றாமல்மறைத்தல். கையாற் றொழுக்கங் கொண்டு புறமறைத்து (மணி. 23, 22).