தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவகைச் சுவை தவிர மற்றைச் சுவைபற்றிவரும் நாடகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிருங்காரந் தவிர மற்றைச்சுவைபற்றிவரும் நாடகவகை. (சிலப். 3, 13, உரை.) A drama where the prevailing sentiment is one other than ciruṅkāram or love;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A drama where the prevailing sentiment isone other than ciruṅkāram or love; சிருங்காரந் தவிர மற்றைச்சுவைபற்றிவரும் நாடகவகை. (சிலப். 3, 13, உரை.)