தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியே காத்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளியே காத்திருத்தல். புறத்திரு போகென்னு மின்னாச் சொல் (நாலடி, 326). To wait outside;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+ இரு-. To wait outside; வெளியே காத்திருத்தல்.புறத்திரு போகென்னு மின்னாச் சொல் (நாலடி, 326).