தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடர். மயிலினது புறக்கழுத்தை யொத்த திருமேனிய யுடைய மாயவன். (சிலப்.17, பக்.458) . Nape of the neck ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Nape of the neck; பிடர். மயிலினது புறக்கழுத்தையொத்த திருமேனியை யுடைய மாயவன் (சிலப். 17,பக். 458).