தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டி அச்சின் முனை ; களத்தில் தூற்றி விழுந்த பதர்க்குப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களத்துத் தூற்றிவிழுந்த பதர்க்குப்பை. Heap of chaff formed in winnowing grain ;
  • வண்டியச்சின் முனை . (J.) Extremity of an axle-tree ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கந்தினருகு.

வின்சுலோ
  • ''s.'' The extremities of an axle-tree. 2. The chaff about a heap of winnowed corn.
  • ''s. [prov.]'' The ends of an axle of a cart. See கந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கந்து.Extremity of an axle-tree; வண்டியச்சின் முனை.(J.)
  • n. < id. + கந்து.Heap of chaff formed in winnowing grain; களத்துத் தூற்றிவிழுந்த பதர்க்குப்பை.