தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்தல் ; தைத்தல் ; மறைத்தல் ; பொருந்துதல் ; நேர்தல் ; மூச்சுத்திணறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்துதல். புறத்தோ ராங்கட் புரைவ தென்ப (தொல். பொ.176). 1. To be becoming or proper; to be appropriate;
  • மறைத்தல். (W.)-intr. 3. To take means to hide, as a fault; to conceal;
  • தைத்தல். தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய் (ஈடு, 4, 10, 7). 2. To sew coarsely with a fibre or thread; to stitch;
  • ஒத்தல். வேய்புரை பெழிலிய . . . பணைத்தோள் (பதிற்றுப். 65, 8). 1. To resemble,;
  • நேர்தல். புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது (பரிபா, 6, 55). 2.[K. purul.] To happen, occur;
  • முச்சுத்திணறுதல். Loc. 3. To be suffocated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. Toresemble,; ஒத்தல். வேய்புரை பெழிலிய . . .பணைத்தோள் (பதிற்றுப். 65, 8). 2. To sew coarselywith a fibre or thread; to stitch; தைத்தல். தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய் (ஈடு, 4, 10,7). 3. To take means to hide, as a fault; toconceal; மறைத்தல். (W.)--intr. 1. To be becoming or proper; to be appropriate; பொருந்துதல். புறத்தோ ராங்கட் புரைவ தென்ப (தொல்.பொ. 176). 2. [K. pur uḷ.] To happen, occur;நேர்தல். புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது(பரிபா. 6, 55). 3. To be suffocated; மூச்சுத்திணறுதல். Loc.