தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழமையானது ; பழமை ; கிழத்தனம் ; பழஞ்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழமையானது. புராதன மறைக்கும் (அஷ்டப். திருவரங்கக். 32). 1. That which is ancient;
  • பழைமை. 2. Antiquity;
  • கிழத்தனம். புராதனத்தாலல்லாதிந்தப் புத்திரசோகத்தாலே புலம்பும் (உத்தாரா. சம்புவ. 22). 3. Old age;
  • பழைய சோறு. colloq. 4. Boiled rice preserved in water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. antiquity, பழமை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழமை.

வின்சுலோ
  • [purātaṉam] ''s.'' Antiquity, பழமை. W. p. 543. PURATANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < purātana. 1.That which is ancient; பழமையானது. புராதன மறைக்கும் (அஷ்டப். திருவரங்கக். 32). 2.Antiquity; பழமை. 3. Old age; கிழத்தனம்.புராதனத்தாலல்லாதிந்தப் புத்திரசோகத்தாலே புலம்பும் (உத்தாரா. சம்புவ. 22). 4. Boiled rice preserved in water; பழைய சோறு. Colloq.