தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழமையான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பழமையானவன்] கடவுள். புரம்பல வெரித்த புராண போற்றி (திருவாச. 4, 221) . God, as the Ancient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Purāṇa. God, asthe Ancient; [பழமையானவன்] கடவுள். புரம்பலவெரித்த புராண போற்றி (திருவாச. 4, 221).