தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுக்காதல். (W.) 5. To become besmeared, soiled or dirty;
  • நீரிற் கலத்தல். (W.) 6. To be soaked, drenched;
  • மாறுபாடடைதல். 7. To be deranged, to be changed, as times, seasons, customs or laws; to be overturned, as a state;
  • சொற்பிறழ்தல். 8. To go back upon one's word;
  • ஆட்சேபிக்கப்படுதல். (W.) 9. To be refuted or confuted;
  • சுற்றுதல். (W.) 10. To revolve;
  • நிரம்பி வழிதல். ஆறு கரைபுரண்டு போகிறது. 4. To be full to the brim; to overflow;
  • மாறிமாறி வருதல். வெயில்களும் நிலாக்களும் புரள (கம்பரா. பிரமா. 99). 12. To come alternately;
  • சாதல். கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப்புரண்டான் (குருபரம், 165, ஆறா.). 13. To die;
  • அலைமறிதல். புரணெடுந் திரைகளும் (கம்பரா. விபீடண. 27). 3. To roll, as waves;
  • கழிதல். புல்லார் புரள விடல் (குறள், 755). 2. To slip off;
  • உருளுதல். 1. [T. peralu, K. poral, M. puraḷuka.] To roll over; to tumble over; to be upset;
  • மிகுதல். அந்த ஊரில் பணம் புரளுகிறது. 11. To abound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 2 v. intr. 1. [T.peralu, K. poraḷ, M. puraḷuka.] To roll over;to tumble over; to be upset; உருளுதல். 2. Toslip off; கழிதல். புல்லார் புரள விடல் (குறள், 755).3. To roll, as waves; அலைமறிதல். புரணெடுந்திரைகளும் (கம்பரா. விபீடண. 27). 4. To be fullto the brim; to overflow; நிரம்பி வழிதல். ஆறுகரைபுரண்டு போகிறது. 5. To become besmeared,soiled or dirty; அழுக்காதல். (W.) 6. To besoaked, drenched; நீரிற் கலத்தல். (W.) 7. Tobe deranged; to be changed, as times, seasons,customs or laws; to be overturned, as a state;மாறுபாடடைதல். 8. To go back upon one'sword; சொற்பிறழ்தல். 9. To be refuted or confuted; ஆட்சேபிக்கப்படுதல். (W.) 10. To revolve;சுற்றுதல். (W.) 11. To abound; மிகுதல். அந்தஊரில் பணம் புரளுகிறது. 12. To come alternately; மாறிமாறி வருதல். வெயில்களும் நிலாக்களும்புரள (கம்பரா. பிரமா. 99). 13. To die; சாதல்.கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப்புரண்டான் (குருபரம்.165, ஆறா.).