தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மகன் ; கணவன் ; ஆன்மா ; காண்க : அசுத்ததத்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மகன். அப் புமானுற்றது யாவருற் றாரோ (கம்பரா. இராவணன்சோ. 31). 1. Man;
  • கணவன். (நிகண்டு.) 2. Husband;
  • See அசுத்ததத்துவம். தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70). 4. (šaiva.) Impure cate-gories.
  • ஆன்மா. (நிகண்டு.) 3. Soul;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a man, ஆண்மகன், commonly பூமான்; 2. (agama phil.) one of the powers of the soul.

வின்சுலோ
  • [pumāṉ] ''s.'' A man, ஆண்மகன், ''com monly'' பூமான். W. p. 542. PUMAS, PUMAN. 2. ''[in the Agama philos.]'' One of the powers of the soul, ஆன்மதத்துவத்தினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pumān nom. sing. masc. of puṃs. 1. Man; ஆண்மகன். அப் புமானுற்றது யாவருற் றாரரோ (கம்பரா. இராவணன்சோ.31). 2. Husband; கணவன். (நிகண்டு.) 3. Soul;ஆன்மா. (நிகண்டு.) 4. (Šaiva.) Impure cate-gories. See அசுத்ததத்துவம். தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70).