தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரிருள். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப், 5, 4) . Deep darkness;

வின்சுலோ
  • ''s.'' Obscuring, or conceal ing darkness, காரிருள். ''(poetic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Deepdarkness; காரிருள். புதையிருட் படாஅம் போக நீக்கி(சிலப். 5, 4).