தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியிற் புதைந்து கிடக்கும் பொருள் ; ஆழ்ந்த கருத்துடையது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி. 1. Hidden treasure;
  • ஆழ்ந்த கருத்துடையது. Colloq. 2. Speech or writing of profound significance;

வின்சுலோ
  • ''s.'' A hidden treasure. 2. An obscure speech or writing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புதை- +.1. Hidden treasure; பூமியிற் புதைந்து கிடக்கும்நிதி. 2. Speech or writing of profound significance; ஆழ்ந்த கருத்துடையது. Colloq.