தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுமையானது ; புதியது ; திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை. (W.) 2. First sheaves of a rice crop, offered to a lamp personifying Lakṣmī;
  • நூதனமானது. அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ (அருட்பா, வி, திருமு. பிள்ளைப்பெரு. 89) 1. That which is new, uncommon or wonderful;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புதிசு, புதுசு, s. (புதுமை) anything new, நவமானது. புதிதாக்க, to renew, புதுப்பிக்க.

வின்சுலோ
  • [putitu ] --புதிசு, ''s.'' [''com.'' புதுசு.] Any thing new, novel, uncommon, நவமானது. 2. First fruits of a rice-crop, a handful of which when boiled, and before eating, is presented in oblation to a lamp, personify ing the god of fire, முதல்விளைச்சற்காணிக்கை; ''commonly'' புதிர், ''for'' புதியகதிர், [''ex'' புதுமை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புது-மை. [K. posadu.]1. That which is new, uncommon or wonderful; நூதனமானது. அந்தோ சிறியனேன் செய்வதுபுதிதோ (அருட்பா. vi, திருமு. பிள்ளைப்பெரு. 89). 2.First sheaves of a rice crop, offered to a lamppersonifying Lakṣmī திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை. (W.)