தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மக்களைப் பெறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மக்களைப் பெறுகை. புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது (குறள். 61, உரை). Obtaining sons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புதல்வன் +. Obtaining sons; ஆண்மக்களைப்பெறுகை. புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது (குறள், 61, உரை).