தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணியந்தருங் கொடை. புண்ணியதானம் புரிந்தோ னாதலின் (சிலப். 15, 30) . Gifts made on special occasions, considered meritorious;
  • . Corr. of புண்ணியாகவாசனம். Loc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தருமக்கொடை.

வின்சுலோ
  • ''s.'' Sacred gifts, made to brahmans, or others on special occa sions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + dāna. Gifts made on special occasions,considered meritorious; புண்ணியந்தருங் கொடை.புண்ணியதானம் புரிந்தோ னாதலின் (சிலப். 15, 30).
  • n.Corr. of புண்ணியாகவாசனம். Loc.