தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். புண்டரிக்கத்தவன் மேவிய (தேவா. 141, 3). Brahmā, as seated on a lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புண்டரிகம். Brahmā, as seated on a lotus;பிரமன். புண்டரிகத்தவன் மேவிய (தேவா. 141, 3).