தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனம் , நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி ; வெண்கரும்பு ; கழுகு ; காண்க : குருக்கத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனம் நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி. புண்டர விசால நெற்றிப் புரவல (பாரத. சூது. 28). 1. Marks on the forehead and other parts of the body, made with sandal, sacred ashes or earth;
  • வெண்கரும்பு. (மலை.) 2. White sugar-cane;
  • கழுகு. (பிங்.) வரும்புண்டரம் . . . பேருதிநீ (கம்பரா. சடாயுவுயிர், 104). 3. Eagle;
  • . 4. Common delight of the woods.See குருக்கத்தி. (இலக் .அக)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mark on the forehead, நெற்றிக்குறி; 2. a variety of sugar-cane; 3. an eagle, கழுகு. ஊர்த்துவபுண்டரம், the perpendicular sectarial mark on the forehead of the Vaishnava (or the Hindu). திரிபுண்டரம், the three lined mark of the Saiva sect, three streaks of ashes on the forehead.

வின்சுலோ
  • [puṇṭaram] ''s.'' Line or marks on the forehead, நெற்றிக்குறி. (See ஊர்த்துவபுண்டரம், and திரிபுண்டரம்.) 2. Marks on the body with ashes or sandal, as made by the Saivas, ஓரடையாளம். 3. A variety of sugar cane, ஓர்வகைக்கரும்பு. W. p. 54. PUN'DRA. 4. (சது.) An eagle, கழுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṇḍra. 1.Marks on the forehead and other parts of thebody, made with sandal, sacred ashes or earth;சந்தனம் நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில்தரிக்கும் குறி. புண்டர விசால நெற்றிப் புரவல (பாரத.சூது. 28). 2. White sugar-cane; வெண்கரும்பு.(மலை.) 3. Eagle; கழுகு. (பிங்.) வரும்புண்டரம் . . .பேருதிநீ (கம்பரா. சடாயுவுயிர். 104). 4. Commondelight of the woods. See குருக்கத்தி. (இலக். அக.)