தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்பு ; கலவி ; சேர்க்கை ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; நட்பு ; துணை ; உடல் ; கடல் ; சூழ்ச்சி ; ஏவல் ; பிரபந்தம் ; மாயம் ; செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. (நன். 151). 3. (Gram.) Coalescence of letters or words in canti;
  • பிரபந்தம். நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலேகாணும் (ஈடு, 5,9,3). 3. Poem;
  • ஏவல். கஞ்சன் புணர்ப்பினில் வந்த (திவ். பெரியாழ். 2,4,4). 2. Command;
  • சூழ்ச்சி. முதலியவன் புணர்ப்பினால் (கலித். 25) 1. Contrivance; scheme; plan; artifice; craft; plot;
  • கடல். (ஈடு,2, 8,3, அரும்.) 7. cf. புணரி. Ocean;
  • உடல். (சூடா.) 6. Body, as a combination of parts;
  • துணை. புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் (பு. வெ. 10, சிறப்பிற். 10). 5. Associate, comrade;
  • செயல். புணர்ப்பன் பெரும்புணர்ப்பெங்கும் புலனே (திவ். திருவாய். 2,8,3). 5. Action, deed;
  • மாயம். ஏழை தன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (திருக்கோ. 17). 4. Illusion;
  • சம்பந்தம். என்தனி நாயகன் புணர்ப்பே (திவ். திருவாய். 2,8,2). 1. Connection;
  • எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நன். 151). 2. See புணர்ச்சி, 1,3. (Gram.) Coalescence of letters or words in canti;
  • நட்பு. 4. Friendship, intimacy;

வின்சுலோ
  • ''v. noun.'' Coition, joining, சையோகம். 2. Combination, union, coale scence, இணக்கம். 2. Contrivance, scheme of operation, a plan, உபாயம். 4. Arti fice, craft, plot, தந்திரம். 5. Body, as composed of various parts, உடல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Connection; சம்பந்தம். என்தனி நாயகன் புணர்ப்பே(திவ். திருவாய். 2, 8, 2). 2. See புணர்ச்சி, 1, 3. 3.(Gram.) Coalescence of letters or words incanti; எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு
    -- 2758 --
    விகாரத் தியைவது புணர்ப்பே (நன். 151). 4.Friendship, intimacy; நட்பு. 5. Associate, comrade; துணை. புகையழல் வேலோன் புணர்ப்பாகிநின்றாள் (பு. வெ. 10, சிறப்பிற். 10). 6. Body, asa combination of parts; உடல். (சூடா.) 7. cf.புணரி. Ocean; கடல். (ஈடு, 2, 8, 3, அரும்.)
  • n. < புணர்-. 1.Contrivance; scheme; plan; artifice; craft; plot;சூழ்ச்சி. முதியவன் புணர்ப்பினால் (கலித். 25). 2.Command; ஏவல். கஞ்சன் புணர்ப்பினில் வந்த(திவ். பெரியாழ். 2, 4, 4). 3. Poem; பிரபந்தம்.நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற்போலேகாணும் (ஈடு, 5, 9, 3). 4. Illusion; மாயம்.ஏழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (திருக்கோ. 17). 5. Action, deed; செயல்.புணர்ப்பன் பெரும்புணர்ப்பெங்கும் புலனே (திவ். திருவாய். 2, 8, 3).